தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 5:7 Psalms 5:7

நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்திற்குள் நுழைந்து, உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன்.

சங்கீதங்கள் 5:7 · IRV

But I will enter Your house by the abundance of Your loving devotion; in reverence I will bow down toward Your holy temple.

Psalms 5:7 · BSB
சங்கீதங்கள் 5 முழுவதும் வாசிக்க