சங்கீதங்கள் 5:8 Psalms 5:8
யெகோவாவே, என்னுடைய எதிரிகளுக்காக என்னை உம்முடைய நீதியிலே நடத்தி, எனக்கு முன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும்.
Lead me, O LORD, in Your righteousness because of my enemies; make straight Your way before me.