தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 50:1 Psalms 50:1

வல்லமையுள்ள தேவனாகிய யெகோவா பேசினது, சூரியன் உதிக்கும்திசை தொடங்கி அது மறையும் திசைவரைக்குமுள்ள பூமியைக் கூப்பிடுகிறார்.

சங்கீதங்கள் 50:1 · IRV

The Mighty One, God the LORD, speaks and summons the earth from where the sun rises to where it sets.

Psalms 50:1 · BSB
சங்கீதங்கள் 50 முழுவதும் வாசிக்க