தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 50:11 Psalms 50:11

மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்; வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள்.

சங்கீதங்கள் 50:11 · IRV

I know every bird in the mountains, and the creatures of the field are Mine.

Psalms 50:11 · BSB
சங்கீதங்கள் 50 முழுவதும் வாசிக்க