தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 50:16 Psalms 50:16

தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என்னுடைய பிரமாணங்களை எடுத்துச்சொல்லவும், என்னுடைய உடன்படிக்கையை உன்னுடைய வாயினால் சொல்லவும், உனக்கு என்ன நியாயமுண்டு.

சங்கீதங்கள் 50:16 · IRV

To the wicked, however, God says, “What right have you to recite My statutes and to bear My covenant on your lips?

Psalms 50:16 · BSB
சங்கீதங்கள் 50 முழுவதும் வாசிக்க