சங்கீதங்கள் 50:22 Psalms 50:22
தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் நான் உங்களைப் பீறிப்போடுவேன், ஒருவரும் உங்களை விடுவிப்பதில்லை.
Now consider this, you who forget God, lest I tear you to pieces, with no one to rescue you: