சங்கீதங்கள் 50:7 Psalms 50:7
என்னுடைய மக்களே, கேள், நான் பேசுவேன்; இஸ்ரவேலே, உனக்கு விரோதமாகச் சாட்சி சொல்லுவேன்; நானே தேவன், உன்னுடைய தேவனாக இருக்கிறேன்.
“Hear, O My people, and I will speak, O Israel, and I will testify against you: I am God, your God.