சங்கீதங்கள் 51:1 Psalms 51:1
தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும்.
Have mercy on me, O God, according to Your loving devotion; according to Your great compassion, blot out my transgressions.