சங்கீதங்கள் 51:12 Psalms 51:12
உமது இரட்சிப்பின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும்.
Restore to me the joy of Your salvation, and sustain me with a willing spirit.