சங்கீதங்கள் 51:14 Psalms 51:14
தேவனே, என்னை இரட்சிக்கும் தேவனே, இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; அப்பொழுது என்னுடைய நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாகப் பாடும்.
Deliver me from bloodguilt, O God, the God of my salvation, and my tongue will sing of Your righteousness.