சங்கீதங்கள் 51:16 Psalms 51:16
பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல.
For You do not delight in sacrifice, or I would bring it; You take no pleasure in burnt offerings.