சங்கீதங்கள் 51:17 Psalms 51:17
தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் வருந்துகிறதுமான இருதயத்தை நீர் தள்ளிவிடுவதில்லை.
The sacrifices of God are a broken spirit; a broken and a contrite heart, O God, You will not despise.