தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 51:6 Psalms 51:6

இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர்; உள்ளத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்.

சங்கீதங்கள் 51:6 · IRV

Surely You desire truth in the inmost being; You teach me wisdom in the inmost place.

Psalms 51:6 · BSB
சங்கீதங்கள் 51 முழுவதும் வாசிக்க