தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 52:8 Psalms 52:8

நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப் போலிருக்கிறேன், தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன்.

சங்கீதங்கள் 52:8 · IRV

But I am like an olive tree flourishing in the house of God; I trust in the loving devotion of God forever and ever.

Psalms 52:8 · BSB
சங்கீதங்கள் 52 முழுவதும் வாசிக்க