தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 52:9 Psalms 52:9

நீரே இதைச் செய்தீர் என்று உம்மை என்றென்றைக்கும் துதித்து, உமது பெயருக்குக் காத்திருப்பேன்; உம்முடைய பரிசுத்தவான்களுக்கு முன்பாக அது நலமாக இருக்கிறது.

சங்கீதங்கள் 52:9 · IRV

I will praise You forever, because You have done it. I will wait on Your name— for it is good— in the presence of Your saints.

Psalms 52:9 · BSB
சங்கீதங்கள் 52 முழுவதும் வாசிக்க