தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 53:1 Psalms 53:1

தேவன் இல்லை என்று அறிவில்லாதவன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்; அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான அக்கிரமங்களைச் செய்து வருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.

சங்கீதங்கள் 53:1 · IRV

The fool says in his heart, “There is no God.” They are corrupt; their ways are vile. There is no one who does good.

Psalms 53:1 · BSB
சங்கீதங்கள் 53 முழுவதும் வாசிக்க