சங்கீதங்கள் 53:4 Psalms 53:4
அக்கிரமக்காரர்களுக்கு அறிவு இல்லையா? அப்பத்தை சாப்பிடுகிறதுபோல் என்னுடைய மக்களைச் சாப்பிடுகிறார்களே; அவர்கள் தேவனைக் கூப்பிடுகிறதில்லை.
Will the workers of iniquity never learn? They devour my people like bread; they refuse to call upon God.