தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 53:5 Psalms 53:5

உனக்கு விரோதமாக முகாமிடுகிறவனுடைய எலும்புகளைத் தேவன் சிதறடித்ததால், பயமில்லாத இடத்தில் மிகவும் பயந்தார்கள்; தேவன் அவர்களை வெறுத்தபடியினால் நீ அவர்களை வெட்கப்படுத்தினாய்.

சங்கீதங்கள் 53:5 · IRV

There they are, overwhelmed with dread, where there was nothing to fear. For God has scattered the bones of those who besieged you. You put them to shame, for God has despised them.

Psalms 53:5 · BSB
சங்கீதங்கள் 53 முழுவதும் வாசிக்க