தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 53:6 Psalms 53:6

சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; தேவன் தம்முடைய மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குச் சந்தோஷமும் இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.

சங்கீதங்கள் 53:6 · IRV

Oh, that the salvation of Israel would come from Zion! When God restores His captive people, let Jacob rejoice, let Israel be glad!

Psalms 53:6 · BSB
சங்கீதங்கள் 53 முழுவதும் வாசிக்க