தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 54:3 Psalms 54:3

அந்நியர் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள்; கொடியவர்கள் என்னுடைய உயிரை வாங்கத் தேடுகிறார்கள்; தேவனைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி வைப்பதில்லை. (சேலா)

சங்கீதங்கள் 54:3 · IRV

For strangers rise up against me, and ruthless men seek my life— men with no regard for God. Selah

Psalms 54:3 · BSB
சங்கீதங்கள் 54 முழுவதும் வாசிக்க