தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 55:12 Psalms 55:12

என்னைக் கடிந்துகொண்டவன் எதிரி அல்ல, அப்படியிருந்தால் சகிப்பேன்; எனக்கு விரோதமாகப் பெருமை பாராட்டினவன் என்னுடைய பகைஞன் அல்ல, அப்படியிருந்தால் அவனுக்கு மறைந்திருப்பேன்.

சங்கீதங்கள் 55:12 · IRV

For it is not an enemy who insults me; that I could endure. It is not a foe who rises against me; from him I could hide.

Psalms 55:12 · BSB
சங்கீதங்கள் 55 முழுவதும் வாசிக்க