தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 55:14 Psalms 55:14

நாம் ஒன்றாக, இன்பமான ஆலோசனைசெய்து, கூட்டத்தோடு தேவாலயத்திற்குப் போனோம்.

சங்கீதங்கள் 55:14 · IRV

We shared sweet fellowship together; we walked with the crowd into the house of God.

Psalms 55:14 · BSB
சங்கீதங்கள் 55 முழுவதும் வாசிக்க