சங்கீதங்கள் 55:15 Psalms 55:15
மரணம் அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக; அவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்குவார்களாக; அவர்கள் தங்குமிடங்களிலும் அவர்கள் உள்ளத்திலும் தீங்கு இருக்கிறது.
Let death seize them by surprise; let them go down to Sheol alive, for evil is with them in their homes.