சங்கீதங்கள் 55:18 Psalms 55:18
திரள் கூட்டமாகக் கூடி என்னோடு எதிர்த்தார்கள்; அவரோ எனக்கு ஏற்பட்ட போரை நீக்கி, என்னுடைய ஆத்துமாவைச் சமாதானத்துடன் மீட்டுவிட்டார்.
He redeems my soul in peace from the battle waged against me, even though many oppose me.