தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 55:21 Psalms 55:21

அவன் வாயின் சொற்கள் வெண்ணெயைப்போல மெதுவானவைகள், அவனுடைய இருதயமோ யுத்தம்; அவனுடைய வார்த்தைகள் எண்ணெயிலும் மிருதுவானவைகள். ஆனாலும் அவைகள் உருவின பட்டயங்கள்.

சங்கீதங்கள் 55:21 · IRV

His speech is smooth as butter, but war is in his heart. His words are softer than oil, yet they are swords unsheathed.

Psalms 55:21 · BSB
சங்கீதங்கள் 55 முழுவதும் வாசிக்க