தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 56:4 Psalms 56:4

தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்பட மாட்டேன்; மாம்சமாக இருக்கிறவன் எனக்கு என்ன செய்வான்?

சங்கீதங்கள் 56:4 · IRV

In God, whose word I praise— in God I trust. I will not be afraid. What can man do to me?

Psalms 56:4 · BSB
சங்கீதங்கள் 56 முழுவதும் வாசிக்க