தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 56:5 Psalms 56:5

எப்பொழுதும் என்னுடைய வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்; எனக்குத் தீங்குசெய்வதே அவர்கள் முழு எண்ணமாக இருக்கிறது.

சங்கீதங்கள் 56:5 · IRV

All day long they twist my words; all their thoughts are on my demise.

Psalms 56:5 · BSB
சங்கீதங்கள் 56 முழுவதும் வாசிக்க