தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 56:8 Psalms 56:8

என்னுடைய அலைச்சல்களை தேவனே நீர் எண்ணியிருக்கிறீர்; என்னுடைய கண்ணீரை உம்முடைய தோல்பையில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது?

சங்கீதங்கள் 56:8 · IRV

You have taken account of my wanderings. Put my tears in Your bottle— are they not in Your book?

Psalms 56:8 · BSB
சங்கீதங்கள் 56 முழுவதும் வாசிக்க