தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 56:9 Psalms 56:9

நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் நாளில் என்னுடைய எதிரிகள் பின்னாக திரும்புவார்கள்; தேவன் என்னுடைய பக்கத்தில் இருக்கிறார் என்பதை அறிவேன்.

சங்கீதங்கள் 56:9 · IRV

Then my enemies will retreat on the day I cry for help. By this I will know that God is on my side.

Psalms 56:9 · BSB
சங்கீதங்கள் 56 முழுவதும் வாசிக்க