தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 57:9 Psalms 57:9

ஆண்டவரே, மக்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; தேசங்களுக்குள்ளே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.

சங்கீதங்கள் 57:9 · IRV

I will praise You, O Lord, among the nations; I will sing Your praises among the peoples.

Psalms 57:9 · BSB
சங்கீதங்கள் 57 முழுவதும் வாசிக்க