சங்கீதங்கள் 58:10 Psalms 58:10
பழிவாங்குதலை நீதிமான் காணும்போது மகிழுவான்; அவன் தன்னுடைய பாதங்களைத் துன்மார்க்கனுடைய இரத்தத்திலே கழுவுவான்.
The righteous will rejoice when they see they are avenged; they will wash their feet in the blood of the wicked.