சங்கீதங்கள் 58:11 Psalms 58:11
அப்பொழுது, மெய்யாக நீதிமானுக்குப் பலன் உண்டென்றும், மெய்யாக பூமியிலே நியாயஞ்செய்கிற தேவன் உண்டென்றும் மனிதன் சொல்லுவான்.
Then men will say, “There is surely a reward for the righteous! There is surely a God who judges the earth!”