தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 58:3 Psalms 58:3

துன்மார்க்கர்கள் கர்ப்பத்தில் தோன்றியதுமுதல் முறைதவறுகிறார்கள்; தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் பொய்சொல்லி வழிதப்பிப்போகிறார்கள்.

சங்கீதங்கள் 58:3 · IRV

The wicked are estranged from the womb; the liars go astray from birth.

Psalms 58:3 · BSB
சங்கீதங்கள் 58 முழுவதும் வாசிக்க