சங்கீதங்கள் 58:8 Psalms 58:8
கரைந்துபோகிற நத்தையைப்போல் ஒழிந்துபோவார்களாக; பெண்ணின் முதிர்ச்சி அடையாத கருவைப்போல் சூரியனைக் காணாமல் இருப்பார்களாக.
Like a slug that dissolves in its slime, like a woman’s stillborn child, may they never see the sun.