சங்கீதங்கள் 58:9 Psalms 58:9
முள் நெருப்பினால் உங்களுடைய பானைகளில் சூடேறுவதற்கு முன்பே பச்சையானதையும் எரிந்துபோனதையும் அவர் சுழல் காற்றினால் அடித்துக்கொண்டு போவார்.
Before your pots can feel the burning thorns— whether green or dry— He will sweep them away.