தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 59:10 Psalms 59:10

என் தேவன் தம்முடைய கிருபையினால் என்னைச் சந்திப்பார்; தேவன் என்னுடைய எதிரிகளுக்கு வரும் நீதிசரிக்கட்டுதலை நான் காணும்படி செய்வார்.

சங்கீதங்கள் 59:10 · IRV

My God of loving devotion will come to meet me; God will let me stare down my foes.

Psalms 59:10 · BSB
சங்கீதங்கள் 59 முழுவதும் வாசிக்க