சங்கீதங்கள் 59:11 Psalms 59:11
அவர்களைக் கொன்றுபோடாமலிரும், என்னுடைய மக்கள் மறந்துபோவார்களே; எங்களுடைய கேடகமாகிய ஆண்டவரே, உமது வல்லமையினால் அவர்களைச் சிதறடித்து, அவர்களைத் தாழ்த்திப்போடும்.
Do not kill them, or my people will forget. Scatter them by Your power, and bring them down, O Lord, our shield.