தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 59:12 Psalms 59:12

அவர்களுடைய உதடுகளின் பேச்சு அவர்கள் வாயின் பாவமாக இருக்கிறது; அவர்கள் இட்ட சாபமும் சொல்லிய பொய்யும் ஆகிய இவைகளினால் தங்களுடைய பெருமையில் அகப்படுவார்களாக.

சங்கீதங்கள் 59:12 · IRV

By the sins of their mouths and the words of their lips, let them be trapped in their pride, in the curses and lies they utter.

Psalms 59:12 · BSB
சங்கீதங்கள் 59 முழுவதும் வாசிக்க