தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 6:4 Psalms 6:4

திரும்பும் யெகோவாவே, என்னுடைய ஆத்துமாவை விடுவியும்; உம்முடைய கிருபையினால் என்னை இரட்சியும்.

சங்கீதங்கள் 6:4 · IRV

Turn, O LORD, and deliver my soul; save me because of Your loving devotion.

Psalms 6:4 · BSB
சங்கீதங்கள் 6 முழுவதும் வாசிக்க