தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 6:6 Psalms 6:6

என்னுடைய பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இரவுமுழுவதும் என்னுடைய கண்ணீரால் என்னுடைய படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என்னுடைய கட்டிலை நனைக்கிறேன்.

சங்கீதங்கள் 6:6 · IRV

I am weary from groaning; all night I flood my bed with weeping and drench my couch with tears.

Psalms 6:6 · BSB
சங்கீதங்கள் 6 முழுவதும் வாசிக்க