தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 60:8 Psalms 60:8

மோவாப் என் பாதங்களைக் கழுவும் பாத்திரம், ஏதோமின்மேல் என்னுடைய காலணியை எறிந்துபோடுவேன்; பெலிஸ்தியாவே, என்னிமித்தம் ஆர்ப்பரித்துக்கொள்.

சங்கீதங்கள் 60:8 · IRV

Moab is My washbasin; upon Edom I toss My sandal; over Philistia I shout in triumph.”

Psalms 60:8 · BSB
சங்கீதங்கள் 60 முழுவதும் வாசிக்க