சங்கீதங்கள் 62:10 Psalms 62:10
கொடுமையை நம்பாதிருங்கள்; கொள்ளையினால் பெருமைபாராட்டாதிருங்கள்; செல்வம் அதிகமானால் இருதயத்தை அதின்மேல் வைக்காமலிருங்கள்.
Place no trust in extortion, or false hope in stolen goods. If your riches increase, do not set your heart upon them.