தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 62:4 Psalms 62:4

அவனுடைய மேன்மையிலிருந்து அவனைத் தள்ளும்படிக்கே அவர்கள் ஆலோசனைசெய்து, பொய்பேச விரும்புகிறார்கள்; தங்களுடைய வாயினால் ஆசீர்வதித்து, தங்களுடைய உள்ளத்தில் சபிக்கிறார்கள். (சேலா)

சங்கீதங்கள் 62:4 · IRV

They fully intend to cast him down from his lofty perch; they delight in lies; with their mouths they bless, but inwardly they curse. Selah

Psalms 62:4 · BSB
சங்கீதங்கள் 62 முழுவதும் வாசிக்க