தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 62:7 Psalms 62:7

என்னுடைய இரட்சிப்பும், என்னுடைய மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது; பெலனான என்னுடைய கன்மலையும் என்னுடைய அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது.

சங்கீதங்கள் 62:7 · IRV

My salvation and my honor rest on God, my strong rock; my refuge is in God.

Psalms 62:7 · BSB
சங்கீதங்கள் 62 முழுவதும் வாசிக்க