தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 63:1 Psalms 63:1

தேவனே, நீர் என் தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் சோர்வுற்றதும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என்னுடைய ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது, என்னுடைய உடலானது உம்மை வாஞ்சிக்கிறது.

சங்கீதங்கள் 63:1 · IRV

O God, You are my God. Earnestly I seek You; my soul thirsts for You. My body yearns for You in a dry and weary land without water.

Psalms 63:1 · BSB
சங்கீதங்கள் 63 முழுவதும் வாசிக்க