தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 63:11 Psalms 63:11

ராஜாவோ தேவனில் சந்தோஷப்படுவார்; தேவன் பேரில் சத்தியம்செய்கிறவர்கள் அனைவரும் மேன்மைபாராட்டுவார்கள்; பொய் பேசுகிறவர்களின் வாய் அடைக்கப்படும்.

சங்கீதங்கள் 63:11 · IRV

But the king will rejoice in God; all who swear by Him will exult, for the mouths of liars will be shut.

Psalms 63:11 · BSB
சங்கீதங்கள் 63 முழுவதும் வாசிக்க