சங்கீதங்கள் 63:5 Psalms 63:5
நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என்னுடைய ஆத்துமா திருப்தியாகும்; என்னுடைய வாய் ஆனந்த சந்தோஷமுள்ள உதடுகளால் உம்மைப் போற்றும்.
My soul is satisfied as with the richest of foods; with joyful lips my mouth will praise You.