சங்கீதங்கள் 63:8 Psalms 63:8
என்னுடைய ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது; உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது.
My soul clings to You; Your right hand upholds me.