சங்கீதங்கள் 65:13 Psalms 65:13
மேய்ச்சலுள்ள வெளிகளில் ஆடுகள் நிறைந்திருக்கிறது; பள்ளத்தாக்குகள் தானியத்தால் மூடியிருக்கிறது; அவைகள் கெம்பீரித்துப் பாடுகிறது.
The pastures are clothed with flocks, and the valleys are decked with grain. They shout in triumph; indeed, they sing.