தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 65:4 Psalms 65:4

உம்முடைய ஆலயமுற்றங்களில் குடியிருக்கும்படி நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்; உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம்.

சங்கீதங்கள் 65:4 · IRV

Blessed is the one You choose and bring near to dwell in Your courts! We are filled with the goodness of Your house, the holiness of Your temple.

Psalms 65:4 · BSB
சங்கீதங்கள் 65 முழுவதும் வாசிக்க